அவன் என்னை மாதிரி - அப்பா பிரபு ஆனந்தம்
Page 1 of 1
அவன் என்னை மாதிரி - அப்பா பிரபு ஆனந்தம்
விக்ரம் பிரபு, கும்கி படத்தின் ஹீரோ. நடிகர் பிரபுவின் மகன் என்றால் சட்டென்று தெரியும்.
பிரபுசாலமனின் கும்கி படத்தில் நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்து சற்குணம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார்.
ஒரு படத்தை முழுதாக பார்க்கும் முன்பு அந்தப் படத்தில் நடித்தவர்கள் பற்றி ரஜினி கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் கும்கியின் சில ஸ்டில்களைப் பார்த்தே விக்ரம் பிரபுவை பாராட்டியிருக்கிறார் ரஜினி. இந்த பூரிப்பு பிரபுவிடம் தெரிகிறது.
அவன் என்னை மாதிரி... குண்டாக இருப்பான். சினிமாவுக்காக கடும் உடற்பயிற்சி செய்து 25 கிலோ குறைந்திருக்கிறான். அவன் நன்றாக வருவான். அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை என்றிருக்கிறார்.
ஒரு அப்பாவுக்கு இதுதானே சந்தோஷமாக இருக்க முடியும்.
விக்ரம் பிரபு கும்கி பிரபு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலா கண்டிப்பான அப்பா மாதிரி! பூஜா புகழாரம்!!
» அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum