தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜா - இசைக்கான இணையதளம்

Go down

இளையராஜா - இசைக்கான இணையதளம் Empty இளையராஜா - இசைக்கான இணையதளம்

Post  ishwarya Mon Mar 11, 2013 2:18 pm


தனது பிறந்தநாளை முன்னிட்டு க்ரின் பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. உண்மையில் இது பிறந்தநாளுக்கான சந்திப்பு இல்ல. இசையை பற்றி ரசிகர்களுடனும் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள புதிய இணையதளம் ஒன்றை இளையராஜா தொடங்குகிறார். அதுபற்றி தெரிவிக்கவே தனது பிறந்தநாளில் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கௌதம் வாசுதேவ மேனன், கவிஞர் முத்துலிங்கம், இறையன்பு ஐஏஎஸ் என பல விஐபி கள் கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்திப் பேசினர். முன்னதாக ஹோட்டல் ஊழியர்கள் விருப்பப்படி கேக் வெட்டினார் இளையராஜா.

இசை குறித்து தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் தன்னுடன் முடிந்து போகாமல் இருக்கவும், அனைவரையும் சென்றடையும் நோக்கத்திலும் இந்த இணையதளத்தை உருவாக்குவதாக இளையராஜா தெரிவித்தார். இதில் அவரது வாரிசுகள் பவதாரிணி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருடனும் உரையாடலாம்.

இணையதளத்துக்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை.
இளையராஜா இசை இணையதளம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி! – தெலுங்கு இணையதளம்
» இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புதுப்பொலிவுடன் நாளை ஆரம்பம்!
» திரைப்பட இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம், வெப் டி.வி. தொடக்கம்
» சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!
» தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு Youtube இணையதளம் தங்க மெடல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum