தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகுனியின் சாதனை

Go down

சகுனியின் சாதனை Empty சகுனியின் சாதனை

Post  ishwarya Mon Mar 11, 2013 2:17 pm


வில்லன் பிரச்சனையில் சற்று சறுக்கினாலும் இசையில் ரஜினி சொன்ன குதிரை போல் சட்டென்று எழுந்துவிட்டது சகுனி.

சங்கர் தயாள் இயக்கியிருக்கும் இந்தப் படம் அரசியல் டச் சுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் ராதிகாவும், ரோஜாவும் நடித்துள்ளனர். ஹீரோயின் ப்ரணீத்தா. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சீரியஸ் படங்களுக்கு இசையமைத்து வந்த தனக்கு சகுனி ஒரு ரிலாக்ஸ் என்றும் குத்துப் பாட்டு முதல் ரொமான்டிக் மெலடிவரை அனைத்து வெரைட்டிகளும் இப்படத்தில் இருப்பதாகவும், படம் சூப்பர்ஹிட்டாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த 2 ஆம் தேதி சத்யம் வளாகத்தில் இதன் இசை வெளியிடப்பட்டது. அதற்குமுன் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இரு பாடல்களை 2 ஆம் தேதிக்கு முன்பே வெளியிட்டனர். அந்தப் படல்களை ரிங்டோனாக 2.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். படத்தின் மற்றப் பாடல்களும் இதேபோல் வரவேற்பு பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாளை இப்படத்தின் தெலுங்குப் பாடல்கள் வெளியிடப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum