சீன நீச்சல் வீரர் வெற்றி -அமெரிக்க கருத்துக்கு கண்டனம்
Page 1 of 1

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் புதிய உலக சாதனைப் படைத்துள்ள சீன வீராங்கனை ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கலாம் என்று எழுந்துள்ள சந்தேகங்களுக்கு சீனாவில் கோபாவேசத்துடன் கூடிய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
சீன வீராங்கணை யி ஷிவின் கடந்த சனிக்கிழமை மகளிருக்கான 400 மீட்டர் தனிப் பிரிவில் சாத்தியப்படாத வேகத்தில் நீந்திச் சென்றார் என்று அமெரிக்க நீச்சல் அணியின் பயிற்சியாளர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யி ஷிவின்னின் வெற்றியும் சாதனையும் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தன என்று, அமெரிக்க பயிற்சியாளர் தெரிவித்த கருத்துக்களுக்கு சமூக இணைய தளங்களின் கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்துள்ளன.
தனது தங்கப் பதக்கத்துடன் யி ஷிவின்
அவரது வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பொறாமையின் காரணமாகவே இப்படியான கருத்துக்கள் சமூக இணையதளங்களின் பதிக்கப்பட்டுள்ளன என்று சீனாவில் கோபாவேசம் எழுந்துள்ளது.
எனினும் சீனாவின் பல நீச்சல் வீரர்கள், முன்னர் ஊக்கமருந்து பயன்பாட்டியில் சிக்கியிருந்ததால், அமெரிக்க பயிற்சியாளரின் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது எனவும் கருத்துக்கள் வந்துள்ளன.
ஆனால், தான் ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக வந்துள்ள குற்றச்சாட்டை யி ஷிவின் கடுமையாக மறுத்துள்ளார்.
இன்று(செவ்வாய்கிழமை அவர் மகளிருக்கான 200 மீட்டர் நீச்சலின் இறுதிப் போட்டியில் பங்குபெறுகிறார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது கடும் பரிசோதனைகள்
இதனிடையே பிரிட்டிஷ் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான காலின் மொய்னிஹான் பிரபு, யி ஷிவின் படைத்துள்ள சாதனையையும் அவரது திறமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு 'வாடா' இது தொடர்பில் மிக மிக கவனமாக உள்ளது என்றும், யி ஷியின் வாடாவின் பரிசோதனையின் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டது என்றும், அத்துடன் இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெற்றி வீரர் கேப்டன் விஜயகாந்த்
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு
» ஒலிம்பிக்ஸ்:வடகொரிய எடைதூக்கும் வீரர் சாதனை
» சாவை வென்ற வீரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum