மலையாளப் படத்திலிருந்து விலகிய திரிஷா
Page 1 of 1
மலையாளப் படத்திலிருந்து விலகிய திரிஷா
மலையாளப் படத்தில் இதுவரை த்ரிஷா நடித்ததில்லை. ஏசியாநெட்டிலிருந்தோ, சூர்யாவிலிருந்தோ யாராவது பேட்டி என்று வரும்போது மட்டும் மலையாளப் படத்தில் நடிக்கணும்னு ஆர்வமாக இருக்கேன் என்று சொல்லி வைப்பார். தனது சம்பளத்தை மலையாள இன்டஸ்ட்ரி தாங்காது என்பது அவருக்கு தெரியும்.
தற்போது டி கம்பெனி என்ற படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது. ஐந்து இயக்குனர்கள் இணைந்து இதனை இயக்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு போர்ஷன்.
இதில் மோகன்லால் நடிக்கும் பகுதியில் அவருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை கேட்டிருந்தார்கள். முதலில் ஓகே சொன்னவர் திடீரென அப்படத்திலிருந்து கழன்று கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் ஒரு கோடி வாங்கினாலும் மலையாளத்தில் அவ்வளவு கிடைக்காது என்பது த்ரிஷாவுக்கு தெரியும். அறுபது லட்சம் கிடைத்தால் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்திருக்கிறார்.
கஞச மலையாளிகள் ஆறு லட்சம் வேண்டுமானால் தருகிறோம் என்றிருக்கிறார்கள். இது போக்குவரத்து செலவுக்கே போதாது என்பதால் நீளமாக ஓரு நோ சொல்லியிருக்கிறக்ர் த்ரிஷா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரிஷா படத்திலிருந்து பூர்ணா விலகல்
» திரிஷா படத்திலிருந்து விலகுகிறார் பூர்ணா
» கௌதம், ஹாரிஸ் – விலகிய பகை
» விலைமாது ரோல்.. விலகிய த்ரிஷா!
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum