தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப்பின் மேகி நூடுல்ஸ்!

Go down

அமிதாப்பின் மேகி நூடுல்ஸ்!  Empty அமிதாப்பின் மேகி நூடுல்ஸ்!

Post  ishwarya Mon Mar 11, 2013 1:19 pm


இந்தியாவில் விளம்பரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு முன்னோடி அமிதாப்பச்சன். கடனில் மூழ்கி தத்தளித்த போது தன்னையே ஒரு விளம்பர பிராண்டாக முன்னிறுத்தியவர். பிக் பி என்பது இன்று பெயரல்ல... ஒரு பிராண்ட்.

பில்டப் எதுக்கு விஷயத்துக்கு வருவோம். சாக்லெட் விளம்பரம் முதல் துணி விளம்பரம்வரை எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருக்கும் அமிதாப்பச்சன் சமீபத்தில் நடித்த விளம்பரம் குழந்தைகள் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸுக்கானது. டூ மினிட்ஸ் போதும் என்று அமிதாப் இதில் பேசி நடித்திருக்கிறார்.

பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பேவரைட் ஹீரோ அமிதாப்பச்சன்தான், அதனால்தான் அவரை மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிக்க தேர்வு செய்தோம் என்று மேகி நூடுல்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேகி குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல என்ற சேதியும் இந்த விளம்பரத்தில் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum