மேகி வெஜிடபிள்
Page 1 of 1
மேகி வெஜிடபிள்
4 பேருக்கு
மேகி : 2 பாக்கெட்
வெங்காயம் : 2
தக்காளி : 2
ப.மிளகாய் : 2
உப்பு : ஒரு சிட்டிகை
(மேகியில் உப்பு இருக்கும். நாம் சேர்க்கும் காய்க்கு மட்டும் தேவையான உப்பு எடுத்துக் கொள்ளவும்.)
எண்ணெய் : 2 டீஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை : சிறிது
என்ன காய்கள் இருக்கிறதோ தோதுபோல் கலந்து சிறியதாக நறுக்கி 1 கப் எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம், ப.மிளகாய், தக்காளியைப் போட்டு வதக்கவும். சுருள வதக்கியபின் காய்களைப் போட்டு உப்பு, மேகி மசாலாத் தூள் போட்டுக் கிண்டி லேசாக நீர் தெளித்து சற்று காயை வேகவிடவும்.
டிப்ஸ்:
பலர் பாலை கொதிக்க விடுவதே இல்லை. பொங்குவதைக் கண்டு கொதி வந்துவிட்டது என்று முடிவு செய்து விடுகிறார்ர்ள். பொங்கி வரும் பாலில் சிறிது நீர் தெளித்து அடுப்பின் தீயின் அளவை குறைத்தபின், பால் தளபுளவென்று கொதிக்க ஆரம்பிக்கும். அதன்பின் காபியோ, டீயோ அதில் தயாரித்தால் அது சுவையாக அமையும்.
தேங்காயை மிகச் சிறுதுண்டுகளாக நறுக்கி தயிரில் போட்டு வைத்தால் மூன்று நாட்கள் வரை தயிர் புளிப்பேறாமல் இருக்கும்.
கொதிக்கும் பாலை உடனே உறையூற்ற வேண்டுமானால் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்றவும்.
காய் வெந்தவுடன் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது மேகியை நன்கு நொறுக்கி அதில் போடவும். (தனி மேகி என்றால் நான்காக உடைத்துப் போடலாம்.
நீள நீளமாக உறிஞ்சித் தின்னலாம். காயுடன் சேர்ந்து வேக வேண்டும் என்றால் நொறுக்கித்தான் போடவேண்டும்) 80% மேகி வெந்தவுடன் கிளறிவிட்டு மூடி வைத்து அடுப்பை அனைத்து விடவும்.
10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால் நீர் சுண்டி மேகி பொதும்பி வந்திருக்கும். அடியோடு சேர்த்து நன்கு கிண்டி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum