ஒலிம்பிக் தோல்வியின் எதிரொலி: நைஜீரியாவில் அதிரடி நடவடிக்கை
Page 1 of 1

லண்டனில் நடந்து முடிந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரியா ஒரு பதக்கம் கூட பெறாததை அடுத்து, நாட்டின் விளையாட்டுத்துறையை முற்றாக மாற்றியமைக்க அதிபர் குட்லக் ஜோனதன் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நாடான நைஜீரியா லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தமது அணியினரின் தயார் படுத்தலுக்கு 15 மில்லியன் டாலர்களை செலவு செய்தது.
அதிபரின் திட்டத்தின்படி, அடுத்து ரியோ டி ஜெரீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, இனி குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்று நைஜீரியாவின் தகவல்துறை அமைச்சர் லபரன் மகு தெரிவித்துள்ளார்.
முன்னர் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரிய வீரர்கள் ஒரு சில பதக்கங்களையவது வென்று நாடு திரும்பினர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 2012 ஒலிம்பிக் போட்டிகள்: சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை
» ஒலிம்பிக் முடிந்தும் ஊருக்கு போக விருப்பமில்லை"
» ஒலிம்பிக் ஹாக்கி: பாகிஸ்தான் படுதோல்வி
» நைஜீரியாவில் தீவிரவாதிகள் சுட்டதில் 25 பேர் பலி
» லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நடால் விலகினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum