டி 20 போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியது
Page 1 of 1

இலங்கையில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 பிரிவு போட்டிகளின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்தாலும், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
அதே போல தென் ஆப்பிரிக்க அணியும் இந்தப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
செவ்வாய் கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தாலும், நிகர ஓட்ட வீதத்தின் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்த்தும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி மேற்க்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்தும் விளையாடவுள்ளன.
கடந்த முறை இந்த கோப்பையை வென்றிருந்த இங்கிலாந்தது அணியும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்திய அணி தமது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 151 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்வரும் வியாழக்கிழமையும், ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகளிர் கிரிக்கெட் : வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா
» கேன்ஸ் – வெளியேறியது பரதேசி
» இந்தியா... என் இந்தியா(சிறுவர் பாடல்கள்)
» இந்தியா இந்தியா
» தி பெஸ்டிவல் ஆப் இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum