தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓ மை காட் - ஒரு பாடலுக்கு ஆடும் பிரபுதேவா?

Go down

ஓ மை காட் - ஒரு பாடலுக்கு ஆடும் பிரபுதேவா? Empty ஓ மை காட் - ஒரு பாடலுக்கு ஆடும் பிரபுதேவா?

Post  ishwarya Mon Mar 11, 2013 12:48 pm


அது என்னவோ தெ‌‌ரியவில்லை. சோனாக்‌சி சின்கா தொடர்ந்து அக்சய் குமாருடன் மட்டுமே நடிக்கிறார். இப்போதுதான் ரவுடி ரத்தோ‌ரில் இருவரும் இணைந்து நடித்தனர். அடுத்து ஓ மை காட் என்றப் படத்திலும் இந்த ஜோடி இணைந்திருக்கிறது.

கதையைவிட செலிபி‌ரிட்டிகளின் பிரசன்ஸை அதிகம் நம்பத் தொடங்கியிருக்கிறது பாலிவுட்டின் கமர்ஷியல் படங்கள். அந்தவகையில்தான் ரவுடி ரத்தோ‌ரில் ஒரு பாடலுக்கு கொஞ்சம் தலையையும், காலையும் காட்டினார் விஜய். இப்போது பிரபுதேவாவின் முறை.

ஓ மை காட் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் அக்சய் குமார். உடன் ஆடுவது பிரபுதேவாவின் இப்போதைய ஃபேவரைட் சோனாக்‌சி சின்கா என்பதால் அவரும் உடனே ஓகே சொல்லியிருப்பதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum