தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் பாடலுக்கு ஷாகித் நடனம்

Go down

கமல் பாடலுக்கு ஷாகித் நடனம் Empty கமல் பாடலுக்கு ஷாகித் நடனம்

Post  ishwarya Mon Mar 11, 2013 4:23 pm


கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு இந்தி நடிகர் ஷாகித் கபூர் நடனமாடுகிறார்.

இலங்கையில் விருது விழாவை நடத்தி தமிழர்களின் ஒட்டு மொத்த வெறுப்புக்கு ஆளான ஐஃபா இந்தமுறை சிங்கப்பூ‌ரில் விழாவை நடத்துகிறது. வழக்கம் போல ஆட்டம் பாட்டம் என விழா களைகட்டவிருக்கிறது. கூடுதல் அட்ராக்சன் நம்மூர் கமல்ஹாசன். அவ‌ரின் விஸ்வரூப் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரபுதேவாவின் நடன அமைப்பில் ஷாகித் இரு பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். ஒன்று அப்படிப் போடு... இன்னொ‌ன்று கமலின் அண்ணாத்தே ஆடுறார்.

விழாவில் கமலும் கலந்து கொள்வதால் அவரை அசத்த கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார் ஷாகித்.

எந்த டிவி-யில இதை ஒளிபரப்ப போறீங்கப்பா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum