எதிராளிக்கு இடம்தராமல் வெற்றி: மரியா ஷரபோவா சாதனை
Page 1 of 1

மெல்பர்ன் நகரில் நடந்துவரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா முதல் நான்கு சுற்று ஆட்டங்களிலும் சேர்த்து வெறும் ஐந்து கேம்களைத்தான் எதிராளிக்கு வழங்கியுள்ளார் என்பது ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு புதிய சாதனை ஆகும்.
1989 ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் வெறும் எட்டு கேம்களை மட்டும் எதிராளிக்குத் தந்து கால் இறுதிக்குள் ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் நுழைந்தது இதற்கு முன் சாதனையாக இருந்தது.
மோனிகா செலஸும் ஒரு முறை வெறும் எட்டு கேம்களை மட்டும் இழந்து காலிறுதிக்குள் நுழைந்திருந்தார்.
ஆனால் அவர்களின் சாதனையை மரியா ஷரபோவா முறியடித்துள்ளார்.
இந்தப் பந்தயத்தின் முதல் இரண்டு சுற்றுக்களில் தன்னை எதிர்த்து ஆடியவர்களுக்கு ஒரு கேம் கூட கொடுக்காமல் மரியா வென்றிருக்கிறார் என்பதும் சிறப்பம்சம் ஆகும்.
தொடர்ந்து இரண்டு ஆட்டங்களை எதிராளிக்கு ஒரு கேம் கூட கொடுக்காமல் வெற்றியீட்டிய சாதனையை 1985க்குப் பின்னர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒருவரும் செய்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தான் தொடர்ந்து இந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்திருப்பது என்பது பெரிய விஷயம்தான். ஆனாலும் கால் இறுதியோடு எதுவும் நின்றுவிடப்போவதில்லை. கடைசி வரையில் இதே அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சிப்பதாக மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஷரபோவா!
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» பைபிளில் அன்னை மரியா
» சன்டா மரியா : இரவு விடுதி தீ விபத்தில் 245 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum