வாத எண்ணெய்
Page 1 of 1
வாத எண்ணெய்
அறிகுறிகள்:
வாத நோய்கள்.
தேவையான பொருள்கள்:
வேப்பெண்ணெய் = அரை லிட்டர்
புங்க எண்ணெய் = அரை லிட்டர்
ஆமணக்கு எண்ணெய் = அரை லிட்டர்
புன்னை எண்ணெய் = அரை லிட்டர்
நல்லெண்ணெய் = அரை லிட்டர்
வெள்ளை வெங்காயம் = 15 கிராம்
வசம்பு = 15 கிராம்
பெருங்காயம் = 15 கிராம்
சுக்கு = 15 கிராம்
மிளகு = 15 கிராம்
திப்பிலி = 15 கிராம்
ஓமம் = 15 கிராம்
கிராம்பு = 15 கிராம்
சதகுப்பை = 15 கிராம்
கடுகு ரோகிணி = 15 கிராம்
சித்திரமூலம் வேர் = 15 கிராம்
காடி = 2 லிட்டர்
செய்முறை:
அனைத்து வகை எண்ணெய்களை ஒரு பானையில் ஊற்றி கொள்ளவும். மற்ற மருந்து பொருள்களை இடித்து காடியை சிறுக விட்டு அரைத்து பானையில் போட்டு 2 படி காடியையும் ஊற்றி நன்றாக தைல பதத்திற்கும் வரும் வரை நன்கு காய்ச்சி கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
200 மி.லி தைலத்தை எடுத்து உடல் முழுவதும் அழுத்தி தடவி பலமுறை உருவி விட்டு வெந்நீரில் குளித்து வர வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் 40 முறைகள் தேய்த்து குளித்து வர வேண்டும்.
பிறகு சாப்பாட்டிற்கு முன் ஒரு நாளைக்கு ஒரு வேளை 1 மேசைக்கரண்டி இந்த தைலத்தை அருந்தி சிறிது வெந்நீர் குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
அனைத்து வகையான வாத நோய்கள், சூலை, இழுப்பு,மேகத் தொடர்பான நோய்களும் குறையும்.
தவிர்க்க வேண்டியவை:
இந்த தைலத்தை பயன்படுத்தும் போது வாழைப்பழம், கத்தரிக்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், பறங்கிக்காய், கிழங்கி வகைகள், பழவகைகள், தேங்காய், குளிர்ந்த பானங்கள், தயிர், மோர், பழஞ்சோறு, மொச்சைக்கொட்டை போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கண் விழிப்பு, கடின உழைப்பு,வெயிலில் அலைதல், வெந்நீர் குளியல், குளிர்ந்த தண்ணீர், நல்லெண்ணெய், குழம்பு கொதி வாசனை, புகை, துர்நாற்றம், பூ முகர்தல், புளிய மரக்காற்று ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
உட்கொள்ள கூடியவை:
இந்த தைலத்தை பயன்படுத்தும் போது பச்சை பயறு, முளைக்கீரை, கத்தரிப்பிஞ்சு, துவரம் பருப்பு, பசு நெய், பசும்பால், தேன், சீனி, புழுங்கலரிசி சோறு, மண்பானை சமையல் ஆகியவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உங்கள் முகத்தில் எண்ணெய் தன்மை இருக்கிறதா ? கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க
» எண்ணெய் பசை குறைய
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் கத்தரிக்காய்
» எண்ணெய் பசை குறைய
» எண்ணெய் பசை குறைய
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் கத்தரிக்காய்
» எண்ணெய் பசை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum