குளியல் பொடி
Page 1 of 1
குளியல் பொடி
அறிகுறிகள்:
வியர்வை நாற்றம்.
அழுக்கு தேமல்.
வறட்சியான தோல்.
தேவையான பொருள்கள்:
பச்சை பயறு = 50 கிராம்
மரிக்கொழுந்து (காய்ந்தது) = 50 கிராம்
வெட்டிவேர் = 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் = 50 கிராம்
வில்வ இலை (காய்ந்தது) = 50 கிராம்
தாமரைக்கிழங்கு (காய்ந்தது) = 50 கிராம்
சந்தனக்கட்டை = 50 கிராம்
மருதாணி இலை = 50 கிராம்
பசும்பால் = 200 மி.லி
செய்முறை:
பச்சை பயறை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி பின் ஒரு பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து நன்றாக இடித்து வைத்து கொள்ளவும். மரிக்கொலுந்தையும் நன்கு இடித்து கொள்ளவும்.
வெட்டி வேரை துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் மூடி வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி பின் இடித்து வைத்து கொள்ளவும்.
கஸ்தூரி மஞ்சளை ஒன்றிரண்டாக தட்டி அதில் 250 மி.லி வெந்நீரை ஊற்றி 6 மணி நேரம் மூடி வைத்திருந்து பின் நிழலில் உலர்த்தி பின் இடித்து வைத்து கொள்ளவும்.
தாமரைக்கிழங்கை புதிதாக கொண்டு வந்து பல துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சந்தனக்கட்டைகளை நன்றாக இடித்து கொள்ளவும். மருதாணி இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
அனைத்து முலிகைகளையும் ஒன்றாக கலந்து சிறுக சிறுக இடித்து சலித்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
குளிக்க போகும் முன் தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு நன்கு குழைத்து பூசி குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பது நல்லது.
தீரும் நோய்கள்:
வியர்வை நாற்ற்ம் குறையும். தோல் வறட்சி குறையும். அழுக்கு தேமல் குறைந்து முகம் அழகாகும். மேனி மினுமினுக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அழகு தரும் குளியல் பொடி
» குளியல் குளியல் குளியல்
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியல்
» குளிர்ச்சி குளியல்
» குளியல் குளியல் குளியல்
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியல்
» குளிர்ச்சி குளியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum