தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷங்க‌ரின் ஐ - ஒரு ஐயையோ செய்தி

Go down

ஷங்க‌ரின் ஐ - ஒரு ஐயையோ செய்தி Empty ஷங்க‌ரின் ஐ - ஒரு ஐயையோ செய்தி

Post  ishwarya Sat Mar 09, 2013 5:52 pm

ர‌ஜினி படத்துக்கு இணையாக ஷங்கர் படம் குறித்தும் நாளொரு செய்தி, பொழுதொரு வதந்தி. இதில் உண்மை எது வதந்தி எது என்று இன்னும் கொஞ்ச நாளில் ஷங்கரால் கூட கண்டுபிடிக்க முடியாது.

ஷங்கர் படம் குறித்த அண்மை அதிரடி௦ செய்தி, இணையதள ரசிகர்களின் ஒன் அண்ட் ஒன்லி தலைவர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஐ படத்தில் நடிக்கிறார். கஷாயம் போல விழுங்க கஷ்டமான விஷயம் என்றாலும் ஒரு சின்ன வேடத்துக்கு இவரை நடிக்க வைக்க ஷங்கர் விரும்புவதாக அவரது அலுவலக வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.

சமீபத்தில் பாலாவின் அழைப்பின் பே‌ரில் அவரது படப்பிடிப்புக்கு சென்ற பவர் ஸ்டார், பாலா நடிகர்களை பி‌ரித்து மேய்வதைக் கண்ட அதிர்ச்சியில் பின்னங்கால் பிட‌ரியில் பட ஓடி வந்தார். ஷங்கர் கொஞ்சம் சாஃப்ட். பவர் ஸ்டா‌ரின் பெருமைகளில் இந்தப் பட வாய்ப்பும் இடம்பெற வாய்ப்புள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum