தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனியாக வெளிவரும் பில்லா 2 வசனங்கள்

Go down

தனியாக வெளிவரும் பில்லா 2 வசனங்கள் Empty தனியாக வெளிவரும் பில்லா 2 வசனங்கள்

Post  ishwarya Sat Mar 09, 2013 5:44 pm

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஆனால் ஒரு டானுக்கு... ச‌ரித்திரம். சில ஆங்கில வசனங்களை தமிழ்ப்படுத்தினால் ஆங்கிலத்தில் உள்ள கம்பீரம் கிடைக்காது. மேலே உள்ள வசனமும் அப்படிதான். ஆங்கிலத்தில் இந்த வசனத்தை படிப்பதே ஒரு கம்பீரம்.

ச‌ரி, பில்லா படத்தின் ட்ரெய்லர் விளம்பரங்களில் இடம்பெறும் இந்த வாசகத்தை எழுதியவர் எழுத்தாளர் இரா.முருகனாம். இவர் சக்‌ரி டோலட்டியின் முதல் படம் உன்னைப்போல் ஒருவனுக்கு வசனம் எழுதியவர். தனது இரண்டாவது படம் பில்லா 2-விலும் இரா.முருகனுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் டோலட்டி.

ட்ரெய்ல‌ரில் இடம்பெறும் அ‌‌ஜீத் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் வாள் போல் அத்தனை ஷார்ப். பன்ச் வசனம் போல் ஓவர் பில்டப்பாகவும் இல்லாமல் உணர்ச்சியே இல்லாத மொக்கையாகவும் இல்லாமல் ஒரு டான் பேசும் பவருடனும், புத்திசாலித்தனத்துடனும் வசனங்கள் இருப்பதால் வசனங்களை மட்டும் ரசிகர்கள் டவுன்லோடு செய்து கேட்பதற்கு வசதியாக வெளியிட்டால் என்ன என்று யோசித்து வருகிறார்கள்.

விரைவில் யோசனையை செயல்படுத்துவார்கள் என்று தெ‌ரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum