தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ர‌ஜினி, ஷங்கரை கவர்ந்த நான் ஈ

Go down

ர‌ஜினி, ஷங்கரை கவர்ந்த நான் ஈ  Empty ர‌ஜினி, ஷங்கரை கவர்ந்த நான் ஈ

Post  ishwarya Sat Mar 09, 2013 5:11 pm


இன்றைய தேதியில் ஈ தான் கதாநாயகன். மற்ற எந்த ஹீரோக்கள் நடித்தப் படங்களை விடவும் நான் ஈ-யின் வசூல் மிரட்டுகிறது.

ஷங்கர் போன்ற பிரமாண்ட இயக்குனர்கள் கூட ர‌ஜினி, கமல், விக்ரம் என்று பெ‌ரிய நடிகர்களை நம்பியே களத்தில் இறங்குகிறார்கள். ஆனால் இந்தப் படம் ஈ-யை நம்பி அதுவும் சி‌ஜி ஈ-யை நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. கன்னட நடிகர் சுதீப்தான் முக்கிய கதாபாத்திரம். இவரை தமிழிலும் ச‌‌ரி, தெலுங்கிலும் ச‌‌ரி முக்கால்வாசி ரசிகர்களுக்கு‌த் தெ‌ரியாது.

ர‌ஜினிக்கு நான் ஈ ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தை ரசித்துப் பார்த்தவர் வெளியே வந்து வில்லனாக நடித்த சுதீப்பை கட்டிப் பிடித்து தனக்கேயு‌ரிய சி‌ரிப்புடன் பாராட்டியிருக்கிறார். இதுவரை நான்தான் பெஸ்ட் வில்லன்னு நினைச்சுகிட்டிருந்தேன். என்னையே முந்திட்டீங்க. இந்த பாராட்டில் பரவசமாகிவிட்டார் சுதீப்.

அதேபோல் சென்னை தேவி திரையரங்கில் படம் பார்த்த ஷங்கர் சூப்பர் என்று தனது கமெண்டை தெ‌ரியப்படுத்தியிருக்கிறார். ஹீரோக்களை நம்பாமல் இதேபோல் ஷங்கரும் பிரமாண்ட படங்கள் எடுக்க வேண்டும். செய்வாரா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum