ஸ்லிம் அஜீத் - புதிய அவதாரம்
Page 1 of 1
ஸ்லிம் அஜீத் - புதிய அவதாரம்
பில்லா 2-வில் வேலையில்லாமல் வீட்டிலிருந்து சாப்பிட்ட கெட்டப்பில் இருந்தார் அஜீத். பலமுறை முதுகுத்தண்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வரும் ஒருவர் எழுந்து நடப்பதே சிரமம் எனும் நிலையில் ஹெலிகாப்டரில் தொங்கி சண்டையிடுகிறவரை குண்டாக இருக்கிறார் என்று கலாய்பப்பதே தவறு. சரி, மேட்டருக்கு வருவோம்.
விஷ்ணுவர்தனின் படத்தில் அஜீத் ஸ்லிம்மாக நல்ல ட்ரிம்மாக தெரிய வேண்டும். இதற்காக உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி எடுத்து உடம்பை இரும்பாக்கியிருக்கிறார். சந்தேகமிருந்தால் இந்தப் படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுவா ஸ்லிம் என்று கோபிக்கும் பாடி பில்டர்களுக்கு... அஜீத்தெல்லாம் இந்த சைஸில் இருப்பது கரீனா கபூர் சைஸ் ஸீரோவில் இருப்பதற்கு சமானம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்லிம் அஜீத் – புதிய அவதாரம்
» தனுஷின் புதிய அவதாரம்
» தனுஷின் புதிய அவதாரம்
» தயாரிப்பாளர் - சந்தானத்தின் புதிய அவதாரம்
» யுவன் எடுக்கும் புதிய அவதாரம்
» தனுஷின் புதிய அவதாரம்
» தனுஷின் புதிய அவதாரம்
» தயாரிப்பாளர் - சந்தானத்தின் புதிய அவதாரம்
» யுவன் எடுக்கும் புதிய அவதாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum