தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யா படத்தில் ஜெய்

Go down

ஆர்யா படத்தில் ஜெய்                               Empty ஆர்யா படத்தில் ஜெய்

Post  ishwarya Sat Mar 09, 2013 4:27 pm

தனி ஹீரோவாக பாக்ஸ் ஆஃபிஸை சமாளிக்க முடியாது என்ற உண்மையை ஜெய் பு‌ரிந்து கொண்ட பிறகு அவரது திரைவானில் அங்கங்கே ஒளிரும் நட்சத்திரங்கள். வேட்டை மன்னனில் சிம்புடன் நடிக்கிறார் இன்னும் எந்தெந்தப் படங்களிலே யார் யாருடனோ நடிக்கிறார். வீட்டில் விட்டத்தைப் பார்ப்பதற்கு இது எவ்வளவோ தேவலை.

ஷங்க‌ரின் அசிஸ்டெண்ட் அட்லீ இயக்கும் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயா‌ரிக்கிறதே... அதில் ஆர்யாவும், நயன்தாராவும் நடிக்கிறார்கள். இப்போது புதிதாக ஜெய்யையும் பிடித்துப் போட்டிருக்கிறார்கள். ஹீரோ இல்லை ஆனா முக்கிய வேடம் என்றால் முதலில் ஜெய் வீட்டு காலிங் பெல்லைதான் அழுத்துகிறார்களாம்.

சோலோ ஹீரோ என்று ஜெய் பாதை மாறாதவரை அவர் காட்டில் அடை மழைதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum