கேது பற்றிய குறிப்புகள்
Page 1 of 1
கேது பற்றிய குறிப்புகள்
நிறம் - சிவப்பு
மலர் -செவ்வல்லி
ரத்தினம் -வைடூரியம்
உருவம் -ஐந்து பாம்புத் தலை, அசுர உடல்
வஸ்திரம் -பல வண்ணங்கள் சேர்ந்தது, சிலர் சிவப்பு என்பர்
க்ஷேத்திரம் -ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், இரட்டைத் திருப்பதி மற்றும் புற்றுக் கோயில்கள்
ஸமித்து - தர்ப்பை
நைவேத்தியம் - கொள்ளு கஞ்சி அல்லது பாயசம்
தேவதை -விநாயகர், இந்திரன்,
சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - நான்முகன்
தானியம் - கொள்ளு
கேது தியான ஸ்லோகம்
பலாச புஷ்ப ஸங்காசம்
தாரகா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!
கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!
கேது துதி
பொன்னையன் வரத்திற் கொண்டோன் புலவர் தம்பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற
பின்னை நின் கரவாலுண்ட பெட்பிணிற்சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முத்திரை பற்றிய குறிப்புகள்
» ராகு பற்றிய குறிப்புகள்
» சிவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்
» சிவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்
» கேது கேது கேது
» ராகு பற்றிய குறிப்புகள்
» சிவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்
» சிவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்
» கேது கேது கேது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum