முத்திரை பற்றிய குறிப்புகள்
Page 1 of 1
முத்திரை பற்றிய குறிப்புகள்
1. முத்திரைகளை நடந்து கொண்டு செய்யக்கூடாது.
2. முத்திரைகளை அமர்ந்த நிலையிலும் படுத்திருக்கும் நிலையிலும் செய்யலாம்.
3. உணவுக்கு முன்பும் பின்பும் 30 நிமிட இடைவெளி அவசியம்.
4. குளிப்பதற்கு முன்பும், பின்பும் 30 நிமிட இடைவெளி அவசியம்.
5. உங்களது மனம் எதற்காக முத்திரை செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
6. பெண்கள் மாதவிடாய் காலங்களில் முத்திரை செய்யலாம்.
7. கருவுற்றிருக்கும் பெண்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டோர், கைவிரல்களில் பாதிப்பு ஏற்பட்டோர்கள் ஆகியோர் குருவின் ஆலோசனையின் பேரில் மட்டுமே முத்திரை செய்ய வேண்டும்.
8. குறிப்பிட்ட கால அளவு மட்டுமே முத்திரைகளை செய்ய வேண்டும்.
9. முத்திரைகள் அனைத்தையும் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூக்கள் பற்றிய முக்கிய மருத்துவ குறிப்புகள்
» தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!
» ஞான முத்திரை
» சிவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்
» நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum