தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவாவை மாஸ் ஹீரோவாக்கிய திரையரங்கு உ‌ரிமையாளர்கள்

Go down

ஜீவாவை மாஸ் ஹீரோவாக்கிய திரையரங்கு உ‌ரிமையாளர்கள் Empty ஜீவாவை மாஸ் ஹீரோவாக்கிய திரையரங்கு உ‌ரிமையாளர்கள்

Post  ishwarya Sat Mar 09, 2013 2:40 pm

நீ அ‌ரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வர்றேன் இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாங்கிற கதைதான் சினிமாவில். ஒரு படம் லாபம் தந்தால் மொத்தமாக தியேட்டர்கரர்கள் அதை எடுத்துக் கொள்வார்களாம். நஷ்டம் வந்தால் படத்தின் ஹீரோ நஷ்டஈடு தர வேண்டுமாம். இந்த அ‌ரிசி, உமி கதை நெடுங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ர‌ஜினி, கமல், விஜய், அ‌‌‌ஜீத் போன்ற மாஸ் ஹீரோக்கள்தான் இந்த அ‌ரிசி, உமி விளையாட்டில் மாட்டிக் கொள்வார்கள். அதாவது மாஸ் ஹீரோக்கள் மட்டும்.

ரௌத்திரம் படத்தால் 65 லட்சம் நஷ்டம், அதனை ‌‌‌ஜீவா தர வேண்டும் இல்லாவிட்டால் அவரது படங்களை புறக்கணிப்போம் என திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். முகமூடி படம் வெளிவரும் நேரத்தில் ச‌ரியாக தூண்டிலை போட்டிருக்கிறார்கள். ரௌத்திரத்தை தயா‌ரித்த சௌத்‌ரி இதேபோல் எத்தனை உமி பார்ட்டிகளைப் பார்த்திருப்பார். நஷ்டஈடா... போங்கப்பா போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க என்று நடையைகட்ட அடுத்தகட்ட போருக்கு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர்.

எப்படியோ... நஷ்டஈடு கேட்டு ‌‌‌ஜீவாவையும் இவர்கள் மாஸ் ஹீரோக்கியிருக்கிறார்கள். ‌‌‌ஜீவா பார்த்து ஏதாவது செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum