வஸந்தின் நடை உடை பாவனை
Page 1 of 1
வஸந்தின் நடை உடை பாவனை
மூன்று பேர் மூன்று காதல் படத்தை இயக்கி வரும் வஸந்த் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார். இல்லையென்றால் எடுக்கிற படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தின் தலைப்பை தயார் செய்வாரா?
மூன்று பேர் மூன்று காதலை முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கிறார் வஸந்த். அர்ஜுன், சேரன், விமல் என்று மூன்று ஹீரோக்கள். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஊட்டி காட்சியில் படு ஜோராக விமலை காட்டியிருக்கிறாராம். விமலின் நவீன தோற்றம் வெளிப்படும் முதல் படம் இதுதான் என்று மார் தட்டுகிறது யூனிட்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நடை உடை பாவனை என்ற படத்தை இயக்குகிறார். இப்போதைக்கு ஒன் லைனும், டைட்டிலும் தயார். மூன்று பேரை முடித்துவிட்டு ஃபுல் ஸ்விங்கில் இறங்கப் போகிறாராம்.
கேளடி கண்மணி மாதிரி ஒரு படம் கொடுங்க பாஸ்.
வஸந்த், நடை உடை பாவனை
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum