அமலாவின் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
Page 1 of 1
அமலாவின் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
திருமணமாகி குழந்தை பிறந்த பின் நடிகைகள் அதிகம் நடிக்க வருவதில்லை. குழந்தைகளை கவனிக்கணும், அவர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ளும் காலம் வரை நடிக்கப் போவதில்லை என்று சூளுரைப்பார்கள். விசேஷம் என்னவென்றால் இந்தக் காலம் ஒவ்வொரு அம்மாவுக்கும் மாறுபடும்.
லாரா தத்தா மேற்சொன்ன சூளுரையை எடுத்தது பிப்ரவரியில். அப்போதுதான் அவருக்கு குழந்தை பிறந்தது. எண்ணி நான்கே மாதம், லாரா தத்தா நடிப்புக்கு திரும்பிவிட்டார். அவரது குழந்தை இப்போது தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறது. அமலாவுக்கு 20 வருடங்கள் பிடித்திருக்கிறது.
1992ல் நாகார்ஜுனை திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகியவர் 20 வருடங்களுக்குப் பிறகு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தில் சேகர் கம்மூலவின் இயக்கத்தில் நடிக்கிறார். அம்மா வேடம். இந்த நீண்ட இடைவெளி எதற்காக என்று கேட்டதற்கு அமலா சொன்ன பதில், மகனை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, இப்போது அவனை பார்த்துக் கொள்ளத் தேவையில்லை. அவனது தேவைகளை அவனே பார்த்துக் கொள்கிறான்.
லாரா தத்தாவுக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்ட விஷயத்துக்கு 20 வருடங்கள் வேண்டி வந்திருக்கிறது அமலாவுக்கு. அம்மான்னா சும்மா இல்லடா...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமலாவின் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
» லைஃப் லைஃப்
» லைப் இஸ் பியூட்டிஃபுல்
» சிம்புவுக்கு நோ சூர்யாவுக்கு யெஸ்… – அமலாவின் தாராளம்
» தமிழுக்கு வரும் பியூட்டிஃபுல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum