தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காமிக்ஸில் கோச்சடையான்

Go down

காமிக்ஸில் கோச்சடையான் Empty காமிக்ஸில் கோச்சடையான்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:55 pm

தி அவெஞ்சர்ஸ், தோர், டைட்டானிக் 3டி போன்ற படங்களுக்கு சி‌ஜி செய்த ஹாலிவுட் ஸ்டுடியோ கோச்சடையான் படத்தின் சி‌ஜி வேலைகளை கவனிக்கிறது. இதனை சௌந்தர்யா தெ‌ரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கார்பன் மொபைல் கம்பெனியுடன் இணைந்து கோச்சடையான் மொபைல்கள் வெளியிடுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அத்துடன் கோச்சடையான் காமிக்ஸ்கள் வெளியிடும் திட்டமும் சௌந்தர்யாவுக்கு இருக்கிறது. இதுவரை காமிக்ஸில் வந்த சாகஸ வீரர்களை வைத்து திரைப்படம் இயக்கப்பட்டது. இப்போது முதல் முறையாக திரைப்படத்தை அடிப்படையாக வைத்து காமிக்ஸை உருவாக்குகிறார்கள்.

கோச்சடையான் பெய‌ரில் வீடியோ கேம்கள் வெளியிடும் திட்டமும் அந்த யூனிட்டுக்கு இருக்கிறது. படத்தை அனைத்துத் தரப்பின‌ரிடமும் கொண்டு சேர்க்கவும், ர‌ஜினி, கோச்சடையான் பெயர்கள் உருவாக்கியிருக்கும் எதிர்பார்ப்பை சிந்தாமல் சிதறாமல் காசாக்கவும் இந்தத் திட்டங்கள் உதவும்.
காமிக்ஸ் கோச்சடையான், ரஜினி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum