தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எமி ஜாக்ஸனின் பாலிவுட் ஃப்ரண்ட்

Go down

எமி ஜாக்ஸனின் பாலிவுட் ஃப்ரண்ட்  Empty எமி ஜாக்ஸனின் பாலிவுட் ஃப்ரண்ட்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:51 pm

எமி ஜாக்ஸனுக்கு இந்தியில் படங்களில்லை. அவர் நடித்துக் கொண்டிருப்பது தமிழில். தாண்டவத்தைத் தொடர்ந்து ஷங்க‌ரின் ஐ-யில் நடிக்கிறார்.

நியாயமாக எமி சென்னையில் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். அதுதான் லாபம். தயா‌ரிப்பாளர்களுக்கும், அவருக்கும். ஆனால் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது அபார்ட்மெண்டை விட்டு அவர் வேறெங்கும் போவதில்லை. படப்பிடிப்பு இருந்தால் மட்டும் சென்னை வருகிறார்.

ஐ படத்தில் நடித்தவர் வார இறுதியில் மும்பை பறந்துவிட்டார். ஏன் இந்த அவசரம்?

தனது முதல் படத்தில் ஜோடியாக நடித்த ப்ரதிக்குடன் நல்ல நட்பை பேணி வருகிறார் எமி. இருவரும் ஒரே அபார்ட்மெண்டை பகிர்ந்து கொள்கிறார்களாம். நண்பனை பி‌ரிவதற்கு சிரமப்பட்டு படப்பிடிப்பு முடிந்ததும் மும்பை பறந்துவிடுகிறார்.

லண்டனிலிருந்து வந்தவர் இல்லையா... லிவிங் டு கெதர் சாதாரணம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum