எடையை குறைக்கும் த்ரிஷா
Page 1 of 1
எடையை குறைக்கும் த்ரிஷா
இந்திப் படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் எதுவுமில்லை என்று த்ரிஷா சொன்னாலும், அவரின் அழகுக் குறிப்புக்கு அங்குள்ள ஹீரோயின்கள்தான் முன்னோடி. எடை குறைந்து காற்றில் பறப்பது மாதிரி இருப்பதுதான் இப்போது ஃபேஷன். அசின் அப்படிதான் ஆளே மாறி வற்றலாகியிருக்கிறார். அந்த ஸ்டைலுக்கு ட்ரை பண்ணுகிறாராம் த்ரிஷா.
சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வரும் த்ரிஷாவுக்கு குறைப்பதற்கு எதுவுமில்லை. என்றாலும் ஜிம்முக்கு சென்று இரண்டு கிலோவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்திக்குப் போவதற்கான முன்னோட்டமா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!
» எடையை குறைக்கும் 'பழுப்பு கொழுப்பு'
» உடல் எடையை குறைக்கும் ஸ்கிப்பிங்
» உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்!
» மீண்டும் நடிக்க உடல் எடையை குறைக்கும் ஐஸ்வர்யாராய்
» எடையை குறைக்கும் 'பழுப்பு கொழுப்பு'
» உடல் எடையை குறைக்கும் ஸ்கிப்பிங்
» உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்!
» மீண்டும் நடிக்க உடல் எடையை குறைக்கும் ஐஸ்வர்யாராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum