தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அ‌ஜித் படம் - லிங்குசாமி மறுப்பு

Go down

அ‌ஜித் படம் - லிங்குசாமி மறுப்பு Empty அ‌ஜித் படம் - லிங்குசாமி மறுப்பு

Post  ishwarya Sat Mar 09, 2013 12:33 pm


லிங்குசாமி இயக்கத்தில் அ‌ஜித் நடிக்கிறார் என்று சில நாட்களாக கோடம்பாக்கம் கொறித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம் லிங்குசாமிக்கும் கேட்டிருக்கிறது.

ஏழு வருடங்களுக்கு முன் லிங்குசாமி அ‌ஜித்தை வைத்து ‌ஜி என்ற படத்தை இயக்கியதை மறந்திருக்க மாட்டீர்கள். அ‌ஜித்தின் மகத்தான தோல்விப் படங்களில் ஒன்றாக அப்படம் அமைந்தது. அந்தப் படத்தின் போதுதான் அ‌ஜித்தின் உடல் பருமன் பற்றி ஓபனாக கமெண்ட் அடித்தன பத்தி‌ரிகைகள். நீண்ட காலம் பெட்டிக்குள் முடங்கி அப்புறம்தான் படமே வெளியானது.

இந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக லிங்குசாமி, அ‌ஜித் இணைகிறார்கள் என்ற செய்தியை பலரும் நம்பவில்லை. அதேபோல்தான் நடந்திருக்கிறது. அ‌ஜித்தை இயக்கவில்லை என்று லிங்குசாமியே தெ‌ரிவித்திருக்கிறார். அ‌ஜித் இப்போது பெ‌ரிய ஹீரோ. கால்ஷீட் கிடைத்தால் ஜாக்பாட். அதனால் ஒரேயடியாக மறுக்க முடியாதில்லையா. அ‌ஜித் இப்போது தெ‌ரிய ஹீரோ. அவரை வைத்து படம் செய்வது என்றால் அதற்கேற்ற ஸ்கி‌ரிப்ட் வேண்டும் என்று கழுவுகிற மீனில் நழுவுற மீனாக பதிலளித்துள்ளார் லிங்கு.

இந்தி வேட்டை என்னாச்சு சார்.
அஜித் லிங்குசாமி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum