தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லிங்குசாமி படம் - சூர்யா ஜோடி சமந்தா.

Go down

லிங்குசாமி படம் - சூர்யா ஜோடி சமந்தா. Empty லிங்குசாமி படம் - சூர்யா ஜோடி சமந்தா.

Post  ishwarya Fri May 24, 2013 5:24 pm

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது என தீர்மானித்து முதல் படத்தை ஆரம்பித்தும்விட்டார் சூர்யா. இரண்டாவது படத்தின் ஷுட்டிங் ஆகஸ்டில் ஆரம்பமாகிறது.

சிங்கம் 2 முடிந்த நிலையில் கௌதம் வாசுதேவ மேனன், லிங்குசாமி இருவரின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் சூர்யா. யாருடைய படம் முதலில் என்ற சர்ச்சை, குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பது என முடிவு செய்துள்ளார். கௌதம் இயக்கத்தில் நடிக்கும் துருநட்சத்திரத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ரஹ்மான் இசை.

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் தொடங்குகிறது. சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. பிற விவரங்கள் முறைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum