தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ட்‌ரிம்மாகும் சிவா‌ஜி

Go down

ட்‌ரிம்மாகும் சிவா‌ஜி                            Empty ட்‌ரிம்மாகும் சிவா‌ஜி

Post  ishwarya Sat Mar 09, 2013 12:31 pm

ர‌ஜினி நடித்த சிவா‌ஜி விரைவில் 3டி-யில் வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அறிவித்த உடன் படத்தை வெளியிட்டால் என்ன சுவாரஸியம் இருக்கிறது. அடுத்தடுத்து ஸ்கூப்களை தட்டிவிட்டு எதிர்பார்ப்பை ஏற்றி, தடாலடியாக ‌ரிலீஸ் செய்தால் கெத்தாகவும் இருக்கும் கொத்தாகவும் அள்ளலாம் - கரன்சியை.

இதோ சிவா‌ஜி 3டி பற்றி அடுத்த பரபரப்பு.

என்னதான் ர‌ஜினி நடித்தப் படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் தாண்டினால் ரசிகனின் மண்டைக்குள் மணி அடிக்கத்தான் செய்யும். சிவா‌ஜி 3 மணி ஐந்து நிமிடங்கள் நிற்காமல் ஓடக் கூடியது. முதல்முறை பார்த்துவிட்டார்கள். அதற்காக இரண்டாவது முறையும் உட்கார்ந்திருப்பார்கள் என்று நம்ப முடியாது. அதனால் 3டி வெர்சனின் நீளத்தை 2 மணி 17 நிமிடங்களாகச் சுருக்கியிருக்கிறார்கள்.

வழக்குஎண் படத்தின் ரன்னிங் டைம் 90 நிமிடங்கள். அதனுடன் ஒப்பிட்டால் சிவா‌ஜி இப்போதும் அதிநீளம்தான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum