தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்பாவம் - உதயநிதியின் அடுத்த அட்டாக்?

Go down

ஆண்பாவம் - உதயநிதியின் அடுத்த அட்டாக்? Empty ஆண்பாவம் - உதயநிதியின் அடுத்த அட்டாக்?

Post  ishwarya Sat Mar 09, 2013 12:28 pm


கதை இல்லாமல் படம் பண்ணும் ராஜேஷ், சந்தானம் இல்லாமல் கேமராவை தொட மாட்டேன் என்று சபதம் செய்திருப்பது போல் உதயநிதி ஸ்டாலினும் சத்தியம் செய்திருக்கிறார். முதல் படத்தை ஹிட்டாக்கிய இவர் அடுத்தப் படத்துக்கான கதையை சந்தானத்துக்கும் இடம் உண்டா என்று பார்த்துப் பார்த்து தேடி கடைசியில் கண்டெடுத்த முத்து, ஆண்பாவம். அந்தக் காலத்திலேயே ஒரு வருஷம் அசராமல் ஓடிய படம்.


இன்றைக்கும் இதழோரம் புன்னகையை வரவழைக்கும் ஆண்பாவத்தை ‌ரீமேக் செய்யும் ஐடியாவில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின். பாண்டியராஜனின் வேடத்தில் இவர், பாண்டியன் வேடத்தில் சந்தானம். வி.கே.ராமசாமி வேடத்தில் எந்த வீக்கான காமெடியனைப் போட்டாலும் கோடிகளை அள்ளிவிடலாம்.

ராஜேஷ் கார்த்தியை இயக்கப் போய்விட்டதால் தோதான இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறார். விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum