காதலை ஒத்துக் கொண்ட அஜீத் நாயகி
Page 1 of 1
காதலை ஒத்துக் கொண்ட அஜீத் நாயகி
பில்லா 2 வில் நடித்த ப்ருனா அப்துல்லா தான் காதலிப்பது உண்மைதான் என்று தெரிவித்திருக்கிறார்.
ப்ருனா பிரெசிலைச் சேர்ந்த மாடல். பில்லா 2 படம் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். படம் நெடுக டூ பீஸில் கேட் வாக் வருவது போலவே தோன்றியிருந்தார். இவரும் இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர்.
பிரெசிலைச் சேர்ந்தவர் என்றாலும் தொழில் செய்ய வந்தது இந்தியா என்பதாலா தெரியவில்லை, யாருடனும் எனக்கு காதல் இல்லை என்று மறுத்துவந்தார் ப்ருனா. இப்போது கத்திரிக்காய் முற்றிவிட்டது.
ஆடாம், நான் காதலிக்கிறேன். விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் யார் என்பது மர்மாகவே உள்ளது. இப்போதைக்கு கிடைத்திருக்கும் ஒரே தகவல் அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலை சொல்லும் கம்பன் ஏமாந்தான்
» உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!
» 3 பருவக் காதலை சொல்வதே 3 படம்
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» ஒரு தலைக் காதலை தொடங்கினார் டி.ராஜேந்தர்
» உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!
» 3 பருவக் காதலை சொல்வதே 3 படம்
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» ஒரு தலைக் காதலை தொடங்கினார் டி.ராஜேந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum