காதலை சொல்லும் கம்பன் ஏமாந்தான்
Page 1 of 1
காதலை சொல்லும் கம்பன் ஏமாந்தான்
மிஸ்டு காலில் தொடங்கி எஸ்எம்எஸ்-ஸில் அறிமுகமாகி ஃபேஸ்புக்கில் முகம் பார்த்து இறுதியில் பை சொல்லும் மாடர்ன் காதலை சொல்லும் படமாம் கம்பன் ஏமாந்தான்.
ஆர்கே, வடிவேலு நடித்த அழகர்மலை படத்தை தயாரித்த கருமாரி மூவிஸ் கே.லட்சுமணன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். காதல் செய்ய விரும்பு உள்ளிட்ட அரைடஜன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தோஷ் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார்.
இன்னொரு ஹீரோ மற்றும் இரண்டு ஹீரோயின்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. பார்கவன் என்பவர் படத்தை இயக்குகிறார். நிஜ சம்பவத்தின் அடிப்படையில் படத்தை எடுப்பதாக பூஜையின் போது தெரிவித்தார்
பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கம்பன் ஏமாந்தான், சந்தோஷ், பார்கவன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரு தலைக் காதலை தொடங்கினார் டி.ராஜேந்தர்
» காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???
» காதலை வரவேற்கும் நீல நிறம் ...!
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» 3 பருவக் காதலை சொல்வதே 3 படம்
» காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???
» காதலை வரவேற்கும் நீல நிறம் ...!
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» 3 பருவக் காதலை சொல்வதே 3 படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum