தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாம் உலகத்திலிருந்து திரும்பினார் அனுஷ்கா

Go down

இரண்டாம் உலகத்திலிருந்து திரும்பினார் அனுஷ்கா Empty இரண்டாம் உலகத்திலிருந்து திரும்பினார் அனுஷ்கா

Post  ishwarya Fri Mar 08, 2013 2:06 pm

செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம், சுரா‌ஜ் இயக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன். தமிழில் இரண்டே படங்களில்தான் இப்போதைக்கு அனுஷ்கா இருக்கிறார். ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களில் நடிப்பவர்களுக்கு இல்லாத இக்கட்டு அனுஷ்காவுக்கு.

இரண்டாம் உலகத்தின் படப்பிடிப்பை ஜார்‌ஜியாவில் வைத்திருந்தார் செல்வராகவன். மற்றவர்களைப் போல வெளிநாடு போனோமா டூயட்டை படமாக்கினோமா சென்னை திரும்பினோமா என்றில்லாமல் படத்தின் மிக நீண்டப் பகுதியை இங்குப் படமாக்கினார். இதனால் அனுஷ்காவால் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பதால் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு ஜார்‌ஜியாவில் நடக்கவில்லை, சும்மா பொழுபோக்குகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பின.

ஒருவழியாக ஜார்‌ஜியா ஷெட்யூல் முடிந்து இந்தியா திரும்பிவிட்டார் அனுஷ்கா. உடனடியாக அவர் கலந்து கொண்டது அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு. கார்த்தி, அனுஷ்கா டூயட்டை சென்னையில் தற்போது படமாக்கி வருகின்றனர். இந்தப் பாடல் முடிந்தால் படமும் ரெடி.

அக்டோபர் 12 படம் திரைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum