திருவண்ணாமலை தீபம் : தரிசன டிக்கெட் இன்று விற்பனை
Page 1 of 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் தீப திருவிழாவின்போது தரிசனம் செய்ய கட்டண டிக்கெட் இன்று வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம் காண அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க கடந்த ஆண்டு வரை சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பாஸ் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கட்டண தரிசன டிக்கெட் மட்டும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, கோயில் இணை ஆணையர் தி.பரஞ்சோதி கூறியதாவது:
பரணி தீபத்துக்கு 500 நபர்களையும், மகா தீபத்தின்போது 500 நபர்களையும் கட்டண தரிசன நடைமுறைப்படி அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் வழக்கம்போல தரிசன கட்டண அனுமதிக்கு ஒரு டிக்கெட் ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலகத்தில் டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபத்தன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் 6 சிறப்பு ரயில்களை இயக்கவும், 2 ரயில்களுக்கு சிறப்பு நிறுத்தத்தையும், தெற்கு ரயில்வே நேற்று அறிவித்திருக்கிறது. சென்னை சென்ட்ரல், புதுச்சேரி, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருவண்ணாமலை தீபம் : தரிசன டிக்கெட் இன்று விற்பனை
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

» அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே எந்திரன் டிக்கெட் விற்பனை – ரஜினி வேண்டுகோள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum