தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீசையை இழக்க விரும்பாத சிவா

Go down

மீசையை இழக்க விரும்பாத சிவா Empty மீசையை இழக்க விரும்பாத சிவா

Post  ishwarya Fri Mar 08, 2013 1:46 pm


தில்லு முல்லு ரிமேக்கில் நடிக்கும் சிவா, ரஜினி, பாலசந்தர், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி வாங்கி படத்திற்கு எழுந்த ஆரம்ப சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவரின் மீசை விவகாரம் மீண்டும் பிரச்சனையின் வாலை ஆட்ட ஆரம்பித்திருக்கிறது.

தில்லு முல்லு படத்தில் ஒரே ரஜினி மீசை வைத்தும், மீசை வைக்காமலும் தேங்காய் சீனிவாசனை ஏமாற்றுவார். ரஜினி முதல்முறையாக மீசை எடுத்தது இந்தப் படத்திற்காகதான். ஆனால் இதன் ரிமேக்கில் நடிக்கும் சிவா மீசையை துறக்க தயாராக இல்லை. படத்தின் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டு சிவாக்களும் மீசையுடனே உள்ளனர். ஒருவர் கண்ணாடி அணிந்திருக்கிறார். அது மட்டுமே வித்தியாசம்.

ரஜினியே மீசை இல்லாமல் நடித்திருக்கிறார், சிவாவுக்கு என்ன மீசை வேண்டி கிடக்கு என்று பிரச்சனை தீயை பதமாக பற்ற வைத்திருக்கிறார்கள். படம் முடிந்து வெளிவந்த பிறகும் இந்த ஒப்பீடும், சர்ச்சையும் தொடரும் என்றே தெரிகிறது.
தில்லு முல்லு, சிவா ரஜினி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum