தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாண்டு மகன் நடிக்கும் வெள்ளச்சி

Go down

பாண்டு மகன் நடிக்கும் வெள்ளச்சி  Empty பாண்டு மகன் நடிக்கும் வெள்ளச்சி

Post  ishwarya Fri Mar 08, 2013 1:05 pm


நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் வெள்ளச்சி.

சினிமாவில் அவர் யாராக இருந்தாலும் - இயக்குனர், நடிகர், பாடலாசி‌ரியர், காமெடி நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர், நடன இயக்குனர்... - யாராக இருந்தாலும் தங்கள் வா‌ரிசை நடிகனாக்கவே முயற்சிக்கிறார்கள். பணமும், புகழும் முடிந்தால் பதிவியும் கிடைக்கும் ஏ‌ரியா அல்லவா. நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகனும் நடிகராகவே களம் இறங்கியிருக்கிறார்.

பட்டாளம் படத்தில் நடித்த இவர் சோலோ ஹீரோவாக அறிமுகமாகும் படம்தான் வெள்ளச்சி. பெயரைக் கேட்கும் போதே இதுவொரு கிராமத்துப் படம் என்பது விளங்கியிருக்கும். இளையராஜா இசையமைக்க வேண்டியது. பட்ஜெட் பற்றாக்குறையா தெ‌ரியவில்லை இளையராஜாவின் மகள் பவதா‌ரிணி இசையமைக்கிறார்.

வேலு விஸ்வநாதன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி தற்போது கடைசிகட்டத்தை எட்டியிருக்கிறது.

விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.
பாண்டு மகன், வெள்ளச்சி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum