தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடைக்கானலில்உருவான ஷங்கரின் சீனா

Go down

கொடைக்கானலில்உருவான ஷங்கரின் சீனா  Empty கொடைக்கானலில்உருவான ஷங்கரின் சீனா

Post  ishwarya Sat May 25, 2013 2:11 pm

விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில், உருவாகி வரும், "ஐ படத்தை, ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு, ஏற்கனவே சீனாவில் நடத்தப்பட்டது. ஆனாலும், சீனாவில், தான் படமாக்க நினைத்திருந்த பல காட்சிகளை, ஷங்கரால் படமாக்க முடியவில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்வதற்கு மட்டுமே, சீன அரசு, படக் குழுவினருக்கு அனுமதி அளித்ததாம்.இதன்காரணமாக, சீனாவில், தான் படமாக்க நினைத்திருந்த பல காட்சிகளை, இங்கேயே, செட் போட்டு, படமாக்க முடிவு செய்துள்ளார், ஷங்கர். இதற்காக, கொடைக்கானலில், 150 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்ட செட் போட்டு, ஒரு மினி சீனாவையே உருவாக்கியுள்ளனர். இங்கு படப் பிடிப்பு, தீவிரமாக நடந்து வருகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum