யுத்தம் - நடப்பது என்ன?
Page 1 of 1
யுத்தம் - நடப்பது என்ன?
வனயுத்தம் விரைவில் வெளிவருகிறது என விளம்பரம் தந்து பல வாரங்கள் ஆகிறது. ஆனால் படம் வெளிவருவதாக இல்லை. ஏன் இந்த தாமதம்?
தனது கணவர் வீரப்பனை வனயுத்தத்தில் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி படத்துக்கு தடை கோரியிருந்தார். ஆனால் படத்தில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை, முத்துலட்சுமி படத்தை தாராளமாகப் பார்க்கலாம் என்று படத்தின் இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் கூறியிருந்தார். அவரின் பேச்சை முத்துலட்சுமி காதில் வாங்கவில்லை. ஆனால் வீராப்புக்கும் எல்லை உண்டே.
சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட படத்தை முத்துலட்சுமி தனது வழக்கறிஞருடன் பார்த்தார். பல காட்சிகளுக்கு அவர் ஆட்சேபமும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் இதனை தெரிவிக்க, ரமேஷ் அதற்கு விளக்கம்தர... இன்னும் பல எபிசோடுகள் போனால் மட்டுமே யுத்தம் திரைக்கு வரும்.
படத்தை தொடங்கும் போது திருமதி வீரப்பன் இவ்வளவு பிரச்சனைகளை உருவாக்கவார் என்று ரமேஷ் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?
» நடப்பது நல்லது!
» நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
» நடப்பது இறைவன் செயல்
» தமிழருக்கான போராட்டமா நடப்பது இல்லவே இல்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum