தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்லீரல் நோய்களுக்கு

Go down

கல்லீரல் நோய்களுக்கு Empty கல்லீரல் நோய்களுக்கு

Post  oviya Thu Mar 21, 2013 8:39 pm

அறிகுறிகள்:

கல்லீரல் வீக்கம்.
மண்ணீரல் வீக்கம்.
தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி இலை .
வேப்பிலை .
துளசி இலை .
கீழாநெல்லிச் செடி .
செய்முறை:
கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களுக்கு கரிசலாங்கண்ணி இலை, வேப்பிலை, துளசி இலை, கீழாநெல்லிச்செடி ஆகியவற்றை கழுவி காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட அவை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum