தலைமுடி கருமையாக
Page 1 of 1
தலைமுடி கருமையாக
அறிகுறிகள்:
தலை முடி பழுப்பு நிறமுடன் காணப்படுதல்.
தலைமுடி வலிமை இழந்து காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
இரண்டு கையளவு காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் குளிப்பதற்கு முன் தேய்க்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum