முடி கருமையாக
Page 1 of 1
முடி கருமையாக
கீழ்கண்ட மூலிகைகளை சிறிது தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி பயன்படுத்தி வந்தால் முடியின் செம்பட்டை நிறம் குறைந்து கருமையாகும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை
வெட்டிவேர்
வெட்டிவேர்
கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலை
தேவையான பொருள்கள்:
கறிவேப்பிலை.
கொத்தமல்லி இலை.
வெட்டிவேர்.
நெல்லி வற்றல்.
சின்ன வெங்காயம்.
பெருஞ்சீரகம்.
சீரகம்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெட்டிவேர், நெல்லி வற்றல், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சிறிது தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி தினமும் தடவி வந்தால் முடியின் செம்பட்டை நிறம் குறைந்து கருமையாகும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum