தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வரும் ரோசின் ஜாலி

Go down

தமிழுக்கு வரும் ரோசின் ஜாலி  Empty தமிழுக்கு வரும் ரோசின் ஜாலி

Post  ishwarya Thu Mar 07, 2013 1:48 pm

ரேஷன் கெரசின் என்றெல்லாம் வாசிப்பதற்கு ஏதுவான ரோசின் சேர நாட்டு தயா‌ரிப்பு. மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். எவ்வளவு நாள்தான் ரோசினின் அழகை சேர நாடு மட்டுமே பார்ப்பது. இந்த உயர்ந்த எண்ணத்தின் விளைவாக ரா ரா என்பவர் தனது கல்லாபெட்டி படத்தில் ரோசினை அறிமுகப்படுத்துகிறார்.

கல்லாபெட்டி சிங்காரம் என்றொரு நடிகர் தமிழில் இருந்தார். அவருக்கும் இந்தக் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. படம் கல்லா கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ரா ரா இந்த‌ப் பெயரை தேர்வு செய்திருக்கலாம். மற்றபடி வெட்டியா தி‌ரியும் இளைஞன் என்ற துருப்பிடித்த ஆயுதம்தான் இந்தப் படத்தின் கதையும்.

ரா ரா வுக்கு வருவோம். இது அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயராக‌‌த் தெ‌ரியவில்லை. அவராக வைத்த பெயராகவே இருக்கும். சான்றோன், ஓணான் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வேலியில் ஓடுகிற ஓணான் இல்லை, படம்? பட்டிருக்க மாட்டீர்கள். அந்த காவியங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்தான் இந்த ரா ரா.

கிளி எப்படிப்பா இவர் கையில சிக்கிச்சி?
ரோசின் ஜாலி, கல்லாபெட்டி, ரா ரா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum