தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக திரையரங்குகளில் பீட்சா

Go down

அதிக திரையரங்குகளில் பீட்சா Empty அதிக திரையரங்குகளில் பீட்சா

Post  ishwarya Thu Mar 07, 2013 1:20 pm

பெ‌ரிய படங்களுக்குதான் தியேட்டர்கள் தருகிறார்கள் சின்னப் படங்களை கண்டு கொள்வதேயில்லை என்று தங்கர்பச்சான் போன்றவர்கள் தியேட்டரால்தான் தங்கள் திறமை வெளியுலகுக்கு தெ‌ரியாமல் போவதாக கூப்பாடு போடுகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன என்று நச் சென பு‌ரிய வைத்திருக்கிறது பீட்சா. அறிமுக இயக்குனர், அதிகம் தெ‌ரியாத ஹீரோ, ஹரோயின். அப்படியிருந்தும் படம் நன்றாக இருப்பதால் இப்போது தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிக‌ரித்திருக்கிறார்கள். மக்களுக்கு ஒரு படம் பிடித்தால் அதைதான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் தேடிப் பிடித்து திரையிடுவார்கள். அவர்களுக்கு தேவை பெருசா சிறிசா என்பதல்ல, எது நல்ல படம், மக்களுக்குப் பிடித்த படம் என்பதே.

தங்கர்பச்சானின் படம் ஜனங்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் அதிக திரையரங்குகளில் படம் வெளியாகும். பீட்சா வின் வெற்றி அதைதான் காட்டுகிறது. தங்க‌‌ரின் அழகி படம்கூட அப்படிதான் ‌ரிலீஸுக்குப் பிறகு அதிக திரையரங்குகளில் வெளியானது. மற்ற படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைக்காததற்கு படம் ஜனங்களுக்கு பிடிக்காததே காரணம்.

தங்கர் பு‌ரிந்து கொள்வாரா?
பீட்சா, தங்கர்பச்சான், திரையங்கு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum