தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராசுமதுரவனின் சொகுசுப் பேருந்து

Go down

ராசுமதுரவனின் சொகுசுப் பேருந்து Empty ராசுமதுரவனின் சொகுசுப் பேருந்து

Post  ishwarya Thu Mar 07, 2013 1:14 pm

அகல கால் வைத்து தயா‌ரிப்பில் இறங்கிய ராசுமதுரவனின் சொகுசுப் பேருந்து கிளம்பாமலே பஞ்சராகியிருக்கிறது.

உணர்ச்சிகளை ஓவராகப் பிழிவதில் கெட்டிக்காரரான இவ‌ரின் மாயாண்டி குடும்பத்தார் தவிர்த்து மற்ற படங்களெல்லாம் தயா‌ரிப்பாள‌ரின் பாக்கெட்டை பதம் பார்த்தவை. அதிலும் கடைசியாக வெளியான சொந்தத் தயா‌ரிப்பு பாண்டி ஒலிபெருக்கி நிலையம் பம்பர் ப்ளாப்.

இதன் காரணமாக கால்ஷீட் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ராகவா லாரன்சும் பேக்கடித்திருக்கிறார் (தெலுங்கில் அவருக்கும் பலத்த அடி. லேட்டஸ்டாக வெளியான ‌ரிபெல் பல கோடி நஷ்டம்).

புதிய படத்தைத் தொடங்கினாலாவது பைனான்ஸ் கிடைக்கும் என்று சென்னை டூ மதுரை சொகுசுப் பேருந்து என்ற படத்தை அறிவித்தார். ராசுமதுரவன் என்றாலே கிலியாகியிருக்கும் பைனான்ஸியர்கள் இந்த பேருந்துக்கு பைனான்ஸ் செய்வதாக இல்லை. இதனால் அறிவிப்போடு நிற்கிறது சொகுசுப் பேருந்து.

கன்ஃபார்மாக பஞ்சராகும் வண்டிக்கு யாராவது டிக்கெட் எடுப்பார்களா?
ராசுமதுரவன், சென்னை டூ மதுரை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum