பிரகாஷ் ராஜ் - மும்பை அழகி குத்தாட்டம்!
Page 1 of 1
பிரகாஷ் ராஜ் - மும்பை அழகி குத்தாட்டம்!
துள்ளிவிளையாடு படத்தை வின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் - தீப்தி. பிரகாஷ்ராஜ். ஜெயபிரகாஷ். வெண்ணிலா கபாடிகுழு புகழ் சூரி ஆகியோர் நடிக்க உருவாகி வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மாடல் அங்கீதாவுடன் செம ஆட்டம் ஆடியுள்ளார்.
முழுக்க முழுக்க இந்த பாடல் ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் படமாக்கப்பட்டது. சண்டிக் குதிர சண்டிக் குதிர வண்டிக்குள்ள சிக்காத ஒண்டிக்குதிர என்ற மிக வேகமான பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடியுள்ளார். அதுவும் வித விதமான, கலர்ஃபுல்லான ஆடைகளுடன்..
தனக்கு சாதகமான தகவல் வந்ததால் மகிழ்ச்சியடையும் பிரகாஷ்ராஜ் அதை தன் குழுவுடன் ஆடிக்களிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
பிரகாஷ் ராஜ் மும்பை அழகி குத்தாட்டம், துள்ளிவிளையாடு

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஷாலை பரிதவிக்கவிட்ட பிரகாஷ் ராஜ்!
» காதலி போனியை மணக்கும் பிரகாஷ் ராஜ்!
» தில் ராஜு படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் விலகல்
» போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?
» போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum