தீபாவளி ஸ்பெஷல்:காராபூந்தி
Page 1 of 1
தீபாவளி ஸ்பெஷல்:காராபூந்தி
கடலை மாவு & 800 கிராம்
பச்சரிசி மாவு & 200 கிராம்
உப்பு, எண்ணெய் & தேவையான அளவு
மாவு இரண்டு ரகங்கள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து மாவை, காய் வடிக்கும் தட்டில் எடுத்து ஊற்றினால் சொட்டு சொட்டாக எண்ணெயில் விழும். வெந்ததும் இவற்றை அரித்து எடுத்து, மிளகாய்ப் பொடி, சிறிது தூள் உப்பு, போட்டுக் கிளறி. கறிவேப்பிலை + முந்திரிப் பருப்பு வறுத்து இத்துடன் போட்டுக் குலுக்கிவிடவும்.
முள்ளங்கி, பீட்ரூட் போன்றவற்றின் மேல் வரும் தலைகளை எறிந்து விடாமல் நறுக்கி பொரியல் செய்து உண்ணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தீபாவளி ஸ்பெஷல்:காராபூந்தி
» தீபாவளி ஸ்பெஷல்:ஜாங்கிரி
» 0 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!
» தீபாவளி ஸ்பெஷல்:ரசகுல்லா
» தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்
» தீபாவளி ஸ்பெஷல்:ஜாங்கிரி
» 0 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!
» தீபாவளி ஸ்பெஷல்:ரசகுல்லா
» தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum