தீபாவளி ஸ்பெஷல்:ஜாங்கிரி
Page 1 of 1
தீபாவளி ஸ்பெஷல்:ஜாங்கிரி
உளுந்து -- 1 கப்
சர்க்கரை -- 1 கப்
சிவப்பு கலர் -- 2 சிட்டிகை
உப்பு -- 1 சிட்டிகை
உளுந்தை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டிக்கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி கலர் பொடி சேர்த்து வைக்கவும்.
நைசான துணியில் ஓட்டை போட்டு அதை சுற்றிலும் தைத்து அதில் மாவை போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் சுட்டு எடுக்கவும்.
சுட்ட ஜாங்கிரியை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்.
ஜாங்கிரி ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீபாவளி ஸ்பெஷல்:பாதுஷா
» 0 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!
» தீபாவளி ஸ்பெஷல்:ரசகுல்லா
» தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்
» தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்
» 0 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!
» தீபாவளி ஸ்பெஷல்:ரசகுல்லா
» தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்
» தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum