வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
Page 1 of 1
வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
பச்சரிசி மாவு & ஒரு கப், வறுத்தரைத்த வேர்க்கடலை மாவு & கால் கப், வறுத்தரைத்து சலித்த உளுத்தம் மாவு & ஒரு டேபிள் ஸ்பூன், எள்ளு & ஒரு டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் சின்னச்சின்ன முறுக்காகப் பிழித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானவுடன் எடுக்கவும்.
கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும் இந்த முறுக்கு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
» வேர்க்கடலை முறுக்கு
» வேர்க்கடலை முறுக்கு
» ஓம முறுக்கு
» மைதா-எள்ளு பிஸ்கட்
» வேர்க்கடலை முறுக்கு
» வேர்க்கடலை முறுக்கு
» ஓம முறுக்கு
» மைதா-எள்ளு பிஸ்கட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum