தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சி சோனா - கடுப்பான ஆண்கள் சங்கம்

Go down

கவர்ச்சி சோனா - கடுப்பான ஆண்கள் சங்கம் Empty கவர்ச்சி சோனா - கடுப்பான ஆண்கள் சங்கம்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:43 am

கருத்து சொல்லி மாட்டிக்கிறதில் சோனா சின்ன குஷ்பு. அவ்வப்போது ஆண்கள் பற்றி இவர்விடும் கமெண்ட்கள் சென்சிடிவான ஆண்களை சட்டென்று சுடக்கூடியது. சமீபத்தில் ஒரு வாரப் பத்தி‌ரிகையில் ஆண்கள் டிஷ்யூ பேப்பர் மாதி‌ரி, கல்யாணம் என்பதே முட்டாள்தனம், அதிலும் ஆண்களுடன் வாழ்வது என்பது அதைவிட முட்டாள்தனம் என்று கடித்து துப்பியிருந்தார். இப்போதுதான் ஆண்களுக்கும் சங்கம் இருக்கிறதே, சோனாவே மன்னிப்பு கேள் என்று சங்கநாதம் முழக்கியிருக்கிறார்கள்.

இந்தியாவின் பாரம்ப‌ரிய கலாச்சரம் லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கவர்ச்சி நடிகை சோனா காலி பண்ணிட்டார் பாணியில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் விடுத்திருக்கும் அறிக்கையின் இறுதியில் சொல்லியிருப்பதுதான் விசேஷம்.

நவம்பர் 19 உலக ஆண்கள் தினம் அன்று சோனாவை கண்டித்து பெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்ச‌ரித்திருக்கிறார்கள்.

சோனா மன்னிப்பு கேட்பாருன்னு நினைக்கிறீங்க?
சோனா கவர்ச்சி, ஆண்கள் சங்கம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum